chetan sharmas

img

கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம் - சேத்தன் ஷர்மா பேச்சால் மீண்டும் புது சர்ச்சை!

கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.